Guruji Gururaja Logo Guruji Gururaja Academy Classes Guruji Gururaja Software Guruji Gururaja Spiritualty Trust
குருஜி குருராஜா ஆன்மீக அறக்கட்டளை
திரு அண்ணாமலையார் ஜோதிட ஆலயம்
ஜோதிட ஆசான் Dr. குருஜி குருராஜா
குருஜி குருராஜா அகாடமி - சேலம்
Guruji Photo
Cell No: +91 95850 65142
Email: astroyuvarajaa@gmail.com
📍 2/112, செங்கல்பேட்டை , நரசோதிபட்டி, சேலம் - 636004
Our Social Media
YouTube WhatsApp Instagram Facebook
வழங்கப்படும் சேவைகள்:
  • ஜோதிடம், வாஸ்து, நியுமராலஜி, பிரசன்னம் போன்றவைகளை துல்லியமாக பார்க்கப்படும்.

ஜோதிடம் பார்க்க 1000 முதல் 3000 வரை பார்க்கப்படுகிறது.

சோழி பிரசன்னம் பார்க்க 500.

நியூமராலஜி பார்க்க 1000 முதல் 5000 வரை பார்க்கப்படுகிறது.

ஜாமக்கோள் பிரசன்னம் பார்க்க 500.

டாரட் பிரசன்னம் பார்க்க 500.

அஷ்டமங்கலப் பிரசன்னம் பார்க்க 10000.

தேவமங்கலப் பிரசன்னம் பார்க்க 15000.

வாஸ்து பார்க்க 5000.
ஜோதிட சேவைகள்
  • ஜோதிடம் சார்ந்த அனைத்து சாஸ்திரங்களும் குருஜி குருராஜா ஆன்மீக அறக்கட்டளையின் சார்பாக இலவசமாகவும், சில வகுப்புகள் கட்டணமாகவும் கற்றுத் தரப்படும்.
  • குருஜி குருராஜா ஆன்மீக அறக்கட்டளையின் சார்பாக அன்னதானங்கள் வழங்கப்படும்.
  • குருஜி குருராஜா ஆன்மீக அறக்கட்டளையின் சார்பாக ஏழை, எளியோருக்கு பண்டிகை காலங்களில் பொருள் உதவிகள் செய்யப்படும்.
  • படிக்கும் குழந்தைகளுக்கு நோட்டு, புத்தகம், பேனா, பென்சில், ஸ்கூல் பேக் போன்றவைகள் எங்களால் முடிந்தவரை உதவி செய்கிறோம்.
  • ஜோதிடம் மற்றும் ஆன்மீக மாநாடுகள் நடத்தி அதில் ஆன்மீகவாதிகளுக்கும், ஜோதிடர்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் கௌரவப்படுத்தி அவர்களுக்கான நன்மதிப்பை தருகிறோம்.
  • வருடத்திற்கு ஒரு முறை இலவச ஜோதிட ஆலோசனை முகாம் நடத்தி ஏழை எளியவருக்கு இலவசமாக ஜாதகம் பார்க்கிறோம்.
Services Offered:
  • Astrology, Vastu, Numerology, Prasannam and such practices are accurately examined.

Astrology consultation fees range from 1000 to 3000.

Numerology consultation fees range from 1000 to 5000.

Chozhi divination consultation fees are 500.

Jamakkol Prasannam consultation fees are 500.

Tarot Prasannam consultation fees are 500.

Ashtamangala Prasannam consultation fees are 10000.

Devamangala Prasannam consultation fees are 15000.

Tara Prasannam consultation fees are 500.

Vastu consultation fees are 5000.
Astrology Services
  • All astrology-related scriptures are taught under the banner of Guruji Gururaja Spiritual Trust, some classes free of charge and some with fees.
  • On behalf of Guruji Gururaja Spiritual Trust, Annadhanam (free food distribution) is provided.
  • On behalf of the Trust, during festival times, material aid is given to the poor and needy.
  • We also help school-going children as much as possible with notebooks, books, pens, pencils, and school bags.
  • We conduct astrology and spiritual conferences, where spiritual leaders, astrologers, and social activists are honored and given due recognition.
  • Once a year, we conduct a free astrology consultation camp where horoscopes are read free of charge for the poor and needy.
review aboutGuruji Gururaja
View Our Social media Click here
Like and Share
whatsapp to contact kp astrology devaraj whatsapp to contact kp astrology devaraj youtube advanced kp astrology devaraj

next kp astrology class

next kp astrology class

Youtube Video & Subscribe